நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன் பிரகாரம், சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும் காற்றானது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
கடற்படையினர் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










