கொழும்பு பங்குச் சந்தையின் அதிகரித்த பங்கு விலைச் சுட்டெண்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு பங்குச் சந்தையின் 26.05.2025 அன்றைய நடவடிக்கைகள் உயர்வு தன்மையில் நிறைவடைந்துள்ளன. 

இதன் படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 1.78 புள்ளிகள் அதிகரித்து 16,496.24 ஆக பதிவாகியுள்ளது. 

மேலும் , கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது 26.05.2025 அன்றைய தினம் 3.8 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects