தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த பெயர் பட்டியலை சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனத்தின் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 

உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் ஜூன் 2 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects