லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்க தீர்மானம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் , 12.5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை 70 – 90 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த விலை அதிகரிப்பானது நாளை (4) முதல் அமுலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects