மலையக மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான புகையிரதப் பாதையில் ஏற்பட்ட குழி காரணமாக மலையக மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









