2025 ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம், இந் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 43,962 சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.
இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,073,765 என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










