மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது அகவையை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பவனி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்/ மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம் எதிர்வரும் 01.07.2025 அன்று தனது என்பதாவது அகவையில் கால் தடம் பதிக்கின்றது அதனை முன்னிட்டு 05.07.2025 அன்று பாடசாலையினால் நடைபவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு அங்கமாக , “அதிகரித்து வரும் தற்கொலைகள்” எனும் தொனிப்பொருளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான சைக்கிள் பவனியானது பாடசாலை மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களின் பங்குபற்றுதலுடன் 15.06.2025 அன்று காலை 8.00 மணிக்கு பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி சவுக்கடி, விபுலானந்த புரம், விநாயகபுரம் , முருகன் கோவில் வீதி, ஜனதிபதி வீதியினூடாக பாடசாலையை வந்தடைந்தது.

இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects