கொழும்பு பங்குச்சந்தையின் புதிய தலைவராக திமுது அபயசேகர நியமனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு பங்குச்சந்தையின் புதிய தலைவராக திமுது அபயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுது அபயசேகர மூலதனச் சந்தைகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதோடு, கடந்த 6 ஆண்டுகளாக கொழும்பு பங்குச்சந்தை சபையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects