காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டிணத்துக்கும் இடையிலான கப்பல் சேவை 19.06.2025 அன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையை அடுத்து, கடந்த 13 ஆம் திகதி முதல் குறித்த கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
2023 ஆம் ஆண்டிலிருந்து இக் கப்பல் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கமைய, சனிக்கிழமை தவிர ஏனைய நாட்களில் குறித்த சேவை இடம்பெறுகிறமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










