நாட்டின் மொத்த சனத் தொகையில் 14.6 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை, பல வகையான நீரிழிவு நோய் பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇