இலங்கை மத்திய வங்கி இன்று (01.07.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்
அடிப்படையில்,
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.2912 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.9104 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 419.3708 ரூபா மற்றும் கொள்வனவு விலை 405.1149 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 360.2394 ரூபா எனவும் கொள்வனவு விலை 347.3361 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










