கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04.07.2025) குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதன் படி , அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 47.42 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 18,148.34 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன் பிரகாரம் , கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 6.7 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










