ஆசியாவிலே அதிக வயதுடைய யானை என அறியப்பட்ட வட்சலா என்ற பெண் யானை, உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குறித்த யானை சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது.
யானையின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் சரணாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசியாவிலேயே வயதான யானை என்பதால் சுற்றுலாப்பயணிகள் பலரும் வட்சலாவை பார்வையிட வருவது அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()