கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு 09 .12 .2023 அன்று மாலை 5 மணி முதல் எதிர்வரும் 10.12.2023 காலை 9 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects