பொருட்களுக்கான விசேட பண்ட வரி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில், அவர்களை பாதுகாக்கும் நோக்கில் புதிய வரியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇