மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் அளவிடப்படும் முதன்மை பணவீக்க வீதம், ஆகஸ்ட் 2025 இல் 1.2% ஆக இருந்ததிலிருந்து செப்டம்பர் 2025 இல் 1.5% ஆக சற்று அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

உணவுப் பணவீக்க வீதம் ஆகஸ்ட் 2025 இல் 2.0% உடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் 2025 இல் 2.9% ஆக உயர்ந்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects