நாணயக் கொள்கையில் மாற்றமில்லை தொடர்ந்து பராமரிக்க முடிவு – இலங்கை மத்திய வங்கி

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாணயக் கொள்கை சபை கூட்டமானது 22.07.2025 அன்று நடைபெற்றது.

நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றாமல் தொடர்ந்து பராமரிக்க முடிவு செய்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, ஒருநாள் கொள்கை வட்டி விகிதம் (OPR) 7.75 சதவீதமாக மாறாமல் இருக்கும்.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய போக்குகளை கருத்தில் கொண்டு மத்திய வங்கி இந்த முடிவை எட்டியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects