உணவுப் பணவீக்கம் 2024ஆம் ஆண்டில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் உணவுப் பொருட்களின் விலையை எவ்வளவு கட்டுப்படுத்த முடியும் என்பதை மதிப்பிடுவதற்கு உணவு உற்பத்தி தொடர்பான அறிக்கைகளை கோரியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை” எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇