நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் மிட்செல் சாண்ட்னர் (Mitchell Santner) நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியின் தலைவர் டொம் லதாம் (Tom Latham) உபாதைக்குள்ளானதை அடுத்து, இத் தெரிவு இடம்பெற்றுள்ளது.
இந் நிலையில், சிம்பாப்வே அணிக்கு எதிரான எதிர்வரும் டெஸ்ட் போட்டியில் மிட்செல் சாண்ட்னர் அணியை வழி நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நியூசிலாந்து மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று புலவாயோவில் ஆரம்பமாகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










