பாகற்காய்களை புதியதொரு வைரஸ் தாக்கி வருவதாக பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமது பயிர்ச்செய்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
குறித்த வைரஸ் தாக்கத்துக்கு மருந்துகளைப் பயன்படுத்தினாலும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், இந்த வைரஸ் தாக்கத்திற்கான உரிய மருந்து இதுவரையிலும் கண்டறியப்படவில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










