பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் அம்பேபுஸ்ஸ – மீரிகமவுக்கு இடையில் ரயிலொன்று தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளானதால் பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects