ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 15.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த மாதம் முதல் 13 நாட்களில் 99,406 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
அத்துடன், பிரித்தானியா மற்றும் இத்தாலியிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் 2,244 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










