கொழும்பு, கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால், அனைத்து மார்க்கங்களிலும் புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத் தில், வாதுவ அருகே இயந்திர கோளாறு ஏற்பட்டதால், கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைக்கு இடையூறு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










