இன்றும் பணிப்புறக்கணிபில் ஈடுபடும் தபால் தொழிற்சங்கங்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை பணிப்புறக்கணிப்பை தொடரப் போவதாக, தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

தீர்க்கப்படாத 19 கோரிக்கைகளை வலியுறுத்தி, 18.08.2025 அன்று முதல் தபால் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன. 

எனினும், அவர்களின் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளால் இன்னும் எப் பேச்சுவார்த்தையும் ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில் பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாடு முழுவதும் தபால் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன, பல தபால் நிலையங்களில் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects