113 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க கிருணா தேவாலயம் புதிய இடத்திற்கு மாற்றம் !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சுவீடனில் உள்ள 113 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க கிருணா தேவாலயத்தை புதிய இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தேவாலயம் அதன் தற்போதைய இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு புதிய நகர் பகுதிக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த தேவாலயம் மரத்திலானது என்பதால் இதனை எடுத்துச் செல்வதற்கு 2 நாட்கள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேவாலயம் அமைந்துள்ள பகுதியில் இரும்பு தாது அகழ்வினால் ஏற்பட்ட நிலையற்ற தன்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects