தென் கொரியாவில் நடைபெற்று வரும் 2025 ஆசிய ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 82.05 மீற்றர் தூரம் வரை அவர் ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்தார்.
அத்தோடு, தென் கொரியாவில் நடைபெற்று வரும் 2025 ஆசிய ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையின் நதீஷா லெகாம்கே (Nadeesha Lekamge), 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில், 57.53 மீற்றர் தூரம் வரை ஈட்டி எறிந்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










