இலங்கையின் 37வது பொலிஸ் மா அதிபருக்கும், பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 37வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, அப் பதவிக்கு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை உத்தியோகபூர்வமாக சந்திக்கும் நிகழ்வு 22.08.2025 அன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியும் கலந்துகொண்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects