அரச உத்தியோகத்தர்களுக்கான 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச உத்தியோகத்தர்களுக்கு வரவு – செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா வாழ்வாதார கொடுப்பனவு எதிர்வரும் 2024 ஏப்ரல் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான கொடுப்பனவு ஒக்டோபரிலிருந்து 6 மாத காலத்துக்குள் வழங்கப்படும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects