கையூட்டல் மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் முறையிட அறிமுககியுள்ள வட்சப் இலக்கம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கையூட்டல் மற்றும் ஊழல் சம்பவங்கள் குறித்த பொதுமக்கள் எளிய முறையில் முறைப்பாடளிக்கும் வகையில், 077 777 1954 என்ற புதிய வட்சப் (WhatsApp) இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குறித்த புதிய வட்சப் (WhatsApp) இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் ஊடாக முறைப்பாட்டு செயல்முறையை விரைவுபடுத்துவதே புதிய இலக்கத்தை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் என கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects