சீன ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதி ஒருவர் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வரவுள்ள அவர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கிருப்பார் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த காலப்பகுதியினுள் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇