மெதுவான விகித வளர்ச்சியை பதிவு செய்துள்ள இலங்கை கொள்முதல் முகாமைத்துவ உற்பத்திக் குறியீடு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் இலங்கை கொள்முதல் முகாமைத்துவ உற்பத்திக் குறியீடு 55.2 குறியீட்டு மதிப்பைப் பதிவு செய்துள்ளது. 

இது உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்ட விரிவாக்கத்தைக் குறிக்கிறது. இருப்பினும் கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இது மெதுவான விகித வளர்ச்சியையே கொண்டுள்ளது. 

இதற்கிடையில், சேவைகளுக்கான இலங்கை கொள்முதல் முகாமைத்துவக் குறியீடு 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் 68.9 குறியீட்டு மதிப்பைப் பதிவு செய்துள்ளது. 

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிலவிய போக்கையே கொண்டிருந்தது.

இதேவேளை, பல துறைகளில் காணப்பட்ட முன்னேற்றங்களால் வணிக நடவடிக்கைகள் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தொடர்ந்து விரிவடைந்திருந்தது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects