பெரண்டினா நிறுவனத்தின் Life line – 2025 வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பொதிகள் வழங்கும் நிகழ்வு களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 18.09.2025 அன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், பெரண்டினா நிறுவன முகாமையாளர்க்ள், ஊழியர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










