இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுடைய அனைத்து வெளிநாட்டு பிரஜைகளும் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது கட்டாயமாகும்.
நாளை (15.10.2025) முதல் இது கட்டாயமாகப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் கீழ் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










