உலகின் கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை கடவுச்சீட்டு சரிவை சந்தித்துள்ளது. 

இலங்கை கடவுச்சீட்டு, கடந்த ஆண்டை விட 6 இடங்கள் பின்தங்கி 98 ஆவது இடத்துக்கு சென்றுள்ளது. 

ஆண்டின் தொடக்கத்தில், பல்வேறு காரணிகளால் இலங்கை கடவுச்சீட்டு பின்தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects