கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (17.10.2025) வரலாற்றில் முதன்முறையாக 22,500 புள்ளிகளைத் தாண்டியது.

இச்சுட்டெண் இன்று 217.65 புள்ளிகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து 22,633.80 புள்ளிகளில் நிறைவடைந்தது.

இதற்கிடையில், S&P SL20 சுட்டெண் 36.39 புள்ளிகள் அதிகரித்து 6,263.03 புள்ளிகளாக உயர்ந்தது.

இதேவேளை, இன்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு 11.28 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects