கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வத்தின் ஆலோசனைக்கமைவாக கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இரத்த வங்கியின் ஆதரவோடும் வாழைச்சேனை லயன்ஸ் கழகத்தின் நிதி அனுசரணையுடனும் இரத்ததான முகாமொன்று (31.01.2024) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த இரத்ததான முகாமில் 54 குருதி கொடையாளர்கள் குருதியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇