தேசிய பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 செப்டம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டுக்கு அமைய மாதாந்திர நுகர்வோர் பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 2025 ஓகஸ்ட் மாதத்தில் 1.5% ஆக இருந்த நாட்டின் பணவீக்கம், 2025 செப்டம்பர் மாதத்தில் 2.1% ஆக அதிகரித்துள்ளது. 


இன்று (21.10.2025) மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி,

2025 ஓகஸ்ட் மாதத்தில் 2.9% ஆக இருந்த உணவு வகையின் முதன்மை பணவீக்கம், 2025 செப்டம்பர் மாதத்தில் 3.8% ஆக அதிகரித்துள்ளது. 

இதே வேளை, 2025 ஓகஸ்ட் மாதத்தில் 0.4% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் முதன்மை பணவீக்கம், 2025 செப்டம்பர் மாதத்தில் 0.7% ஆக அதிகரித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects