இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித் துறை வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி,இந்த ஒன்பது மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 12,986.52 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (சுமார் 13 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7% அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










