கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
21.11.2023 அன்று உரையாற்றிய அமைச்சர் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் விடைத்தாள் பரீட்சை மூன்று மாதங்கள் தாமதமானதால் கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமானதாகவும் அமைச்சர் கூறினார். நவம்பரில் உயர்தரம் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇