மாற்றுத் திறனுடைய மாணவர்கள் பல்கலைகழகத்தில் உள்ள அனைத்து பீடங்களிலும் கல்வி கற்க அனுமதி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உயர்தரப்பரீட்சையில் தகுதி பெறும் மாற்றுத் திறனுடைய மாணவர்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைகழகத்திலும் உள்ள அனைத்து பீடங்களிலும் அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்னவினால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மாற்றுத் திறனுடைய மாணவர்கள் முன்னதாக நான்கு பீடங்களில் மாத்திரமே கல்வி கற்க வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects