வாகன இலக்கத்தகடுகளை விநியோகம் செய்வதில் தாமதம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புதிய வாகன இலக்கத்தகடுகளை முன்னர் அறிவிக்கப்பட்ட காலத்துக்குள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொழில்நுட்ப சோதனை நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

அரசாங்கத்தால் முன்னதாக இந்த மாதம் புதிய வாகன இலக்கத்தகடுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வழங்கப்பட்ட திகதிக்குள் அதனைப் பூர்த்தி செய்யமுடியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனினும், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் புதிய வாகன இலக்கத்தகடுகளை வழங்குவதற்கு முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய வாகன இலக்கத்தகடுகளின்றி ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects