பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இரவு நேர தபால் புகையிரதங்களின் சாரதிகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

காட்டு யானைகள் அதிகம் உள்ள பகுதிகளில் சேவையில் ஈடுபடும் இரவு நேர தபால் புகையிரதங்களின் சாரதிகள் 20.11.2025 அன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இரவு நேர புகையிரதப் போக்குவரத்தின் போது, காட்டு யானைகள் அடிக்கடி மோதுகின்றன. 

எனினும் அரசாங்கம் இப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணத் தவறியதாகக் தெரிவித்தே புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். 

காட்டு யானைகள் அதிகம் உள்ள பகுதிகளில் இயக்கப்படும் சரக்கு புகைரதங்கள் மற்றும் எரிபொருள்கள் புகைரதங்களின் சாரதிகளே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects