இலங்கையில் அனர்த்தத்திற்குட்பட்டவர்களை மீட்கும் பணியில் கை கோர்த்த பாகிஸ்தான்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையில் அனர்த்தத்திற்குட்பட்டவர்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான (Harbin Z-9) உலங்கு வானூர்திகள் மூலம் கொலன்னாவ, வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களும் உலங்கு வானூர்திகள் மூலம் விநியோகிக்கப்பட்டன. 

இந்த நிலையில் பாகிஸ்தான் மீட்புக் குழுவினர், மீட்பு மற்றும் உலர் உணவு விநியோக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects