நாட்டின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மஹர பிரதேச சபை பகுதி மற்றும் கம்பஹா பிரதேச சபையின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது. 

அதன் அடிப்படையில், இன்று (17.12.2025) மாலை 4 மணி முதல் நாளை (18.12.2025) காலை 7 மணி வரை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

மத்திய அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects