இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர நியமனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அவரைத் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள் மற்றும் முகவரி பின்வருமாறு:

தொலைபேசி இலக்கம்: 0112322130

கைப்பேசி இலக்கம்: 0772229270

அலுவலக முகவரி: ஊடக பணிப்பாளர், ஊடகப் பிரிவு, இலங்கை விமானப்படைத் தலைமையகம், பாதுகாப்புத் தலைமையக வளாகம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects