புனரமைக்கப்பட்ட தல்பே (Talpe) புகையிரத நிலையம் இன்று (02.01.2026) போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேளைத்திட்டத்தின் கீழ் போக்குவரத்து அமைச்சினால் “கனவு இலக்கு” “Dream Destination” திட்டத்தின் ஊடாக இந்த புகையிரத நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் கார்மென்ட்ஸ் நிறுவனம் புகையிரத நிலையத்தை புதுப்பிப்பதற்கான நிதி உதவியை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










