தேசிய ஒலிம்பிக் குழு இலங்கைக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்துமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு, (IOC) இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவிற்கு (NOC) அறிவுறுத்தியுள்ளது. 

அக் காலப்பகுதிக்குள் தடயவியல் கணக்காய்வு (Forensic Audit) நிறைவு செய்யப்பட்டு, அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects