மட்டு. அரசாங்க அதிபரிடம் AU Lanka நிறுவனத்தினால் அவசர அனர்த்த நிலைமைகளில் பயன்படுத்தும் உபகரணம் கையளிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அக்ஷன் யுனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தினால் அவசர அனர்த்த நிலைமைகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜிடம் 13.01.2026 அன்று கையளிக்கப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக AU Lanka நிறுவன பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.கஜனினால் இயந்திர அரிவால்கள் (Chain Saw) இதன் போது அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், மாவட்ட தகவல் அதிகாரி வி.ஜீவானந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects