வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிராம அலுவலர்கள் இந்த செயல்முறைக்காக வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள் என்று அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, 2025 வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட தகுதியுடைய பெயர்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்படும்.

மேலும், www.elections.gov.lk என்ற வலைத்தளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects