இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று (16.02.2026) நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.

இன்று (16.02.2026) முதல் 18 ஆம் திகதி வரை நாட்டில் தங்கி இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின்போது, அவர் அரசாங்க அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.

டித்வா சூறாவளியின் தாக்கத்தை நேரடியாக கண்காணிப்பதோடு, சர்வதேச நாணய நிதியத்தின்  மீட்பு முயற்சிகளை ஆதரிக்கக்கூடிய வழிமுறைகள் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் மீட்சித் தன்மை கொண்ட எதிர்காலத்தை உருவாக்க பங்களிப்பது தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects